Thursday, 26 November 2015

மழை வெள்ளத்தில் சிக்கியவரை மீட்டெடுத்த விஷால் நற்பணி மன்றத்தினர் !!





மழை வெள்ளத்தில் சிக்கியவரை மீட்டெடுத்த விஷால் நற்பணி மன்றத்தினர் !!
நடிகர் விஷால் அவர்களின் அன்பு வேண்டுகோளின்  பெயரில் " புரட்சி தளபதி விஷால்  மன்றம் " சார்பாக மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக நேற்று தாம்பரம் அருகில் உள்ள காரப்பாக்கம் என்னும் இடத்தில் கன மழையால் வெள்ளம் ஏற்பட்டது. அங்கே ஒருவர் தன் வீட்டின் கீழ் பகுதி வெள்ளத்தால் சூழப்பட்டுவிட்டதால் , முதல் மாடியில் சிக்கிகொண்டார் அவரை அந்த பகுதியை சேர்ந்த விஷால் நற்பணி மன்றத்தினர் படகில் சென்று மீட்டனர் , இதே போன்று  பல்வேறு மாவட்டத்தில் உள்ள நற்பணி மன்றத்தினர் மழையால் பாத்திக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர் , விவரம் கீழே , 
புரட்சி தளபதி அவர்கள் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க புதுச்சேரி தலைமை சார்பில்   மழையால் பதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி வழங்கப்பட்டது
புரட்சி தளபதி விஷால் நற்பணி இயக்கம் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் நெல வேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது

புரட்சி தளபதி அவர்கள் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க புதுச்சேரி தலைமை சார்பில்   மழையால் பதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி வழங்கப்பட்டது
புரட்சி தளபதி விஷால் நற்பணி இயக்கம் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் நெல வேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது
புரட்சி தளபதி அவர்கள் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க திருவள்ளுவர் மாவட்டம்,மத்தூரில்   மழையால் பதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது

Sheer Driving Pleasure comes at a premium in 2016


Gurgaon. BMW Group India has announced a price increase of up to 3 per cent across the BMW and MINI product range effective 1 January 2016.

Mr. Philipp von Sahr, President, BMW Group India said, “The increase in prices is in continuation of our endeavor to offer the most aspirational and exceptional products to our customers and on adding more value to their overall ownership experience. We believe that the circle of ‘Sheer Driving Pleasure’ can only be completed by introducing innovative products, building world-class dealerships, state-of-the-art services that engages passionately with our clientele to deliver premium services ahead of its time.”

BMW dealerships display the BMW 1 Series, the BMW 3 Series, the BMW 3 Series Gran Turismo, the BMW 5 Series, the BMW 7 Series, the BMW X1, the BMW X3 and the BMW X5 which are locally-produced at BMW Plant Chennai. BMW dealerships also display the BMW 6 Series Gran Coupe, the BMW X6, the BMW Z4, the BMW M3 Sedan, the BMW M4 Coupe, the BMW M5 Sedan, the BMW M6 Gran Coupe, the BMW X5 M, the BMW X6 M and the BMW i8 which are available in the country as Completely Built-up Units. The BMW 6 Series Individual and the BMW 7 Series Individual can also be ordered as Completely Built-up Units.

BMW India is the pioneer in bringing luxurious dealerships to India. BMW India has set a decisive course by setting up BMW dealerships of international standards across the country. BMW India has also set very high standards in service quality and customer care.

Currently, BMW India has 39 sales outlets in the Indian market across Delhi, Noida, Gurgaon, Faridabad, Mumbai, Bangalore, Mangalore, Indore, Chandigarh, Ludhiana, Vijayawada, Hyderabad, Chennai, Coimbatore, Pune, Goa, Kolkata, Bhubaneswar, Ahmedabad, Surat, Rajkot, Kochi, Calicut, Jaipur, Udaipur, Raipur, Nagpur, Lucknow and Kanpur.

The BMW Group introduced MINI as a premium brand in India in 2012. Presently, the MINI model range in India includes the MINI 3-door, MINI 5-door, MINI Convertible and MINI Countryman. MINI India has established four exclusive outlets – Bird Automotive (Delhi), Infinity Cars (Mumbai), Navnit Motors (Bangalore) and KUN Exclusive (Hyderabad).

Sunday, 22 November 2015

தென்னிந்திய நடிகர்சங்க செய்தி 22.11.2015






 ​
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர்
மாவட்டத்தை சார்ந்த, சிதம்பரம் தாலுக்காவில் அமைந்துள்ள கரிவேட்டை என்ற
கிராமத்தைச் சார்ந்த மக்களுக்கு “The Environmentalist Foundation of
India “ என்ற NGO மூலமாக நமது தென்னிந்திய நடிகர் சங்கம் முதற்கட்ட
பணியாக சில உதவிகளை மேற்க்கொண்டுள்ளது.

அதில் அடிப்படை பொருட்களான அரிசி, பருப்பு ,உப்பு,சர்க்கரை போன்ற சமையல்
பொருட்களும் கரண்டி, தட்டு மற்றும் சமையல் பாத்திரங்களும் புழங்குவதற்கு
தேவையான பாய், பெட்சிட் போன்றவைகளும் மாற்றுத்துணிகளுக்காக புடவை, வேட்டி
மற்றும் T.சர்ட் போன்ற பொருட்களும் அனுப்பப்பட்டுள்ளன.

இதற்காக நடிகர் சங்கத்தோடு கைகோர்த்து திரு.எஸ்.வி.சேகர்,
திரு.பூச்சிமுருகன், திரு.மனோபாலா மற்றும் திருமதி.ரோகிணி அவர்கள்
உதவியுள்ளனர். மேலும் , நடிகர் திரு. அருள்நிதி அவர்கள் 1,000
பெட்சிட்டுகள் அந்த மக்களுக்காக வழங்கியுள்ளார்.

இந்த நிகழ்சிக்காக கடந்த மூன்று நாட்களாக நமது சங்கத்தைச் சார்ந்த
திருமதி.குட்டிபத்மினி ,செல்வி.கோவைசரளா, திருமதி.லலிதாகுமாரி,
திருமதி.சோனியா,திரு.மனோபாலா,திரு.பசுபதி,திரு.உதயா,திரு.ஹேமச்சந்திரன்
,திரு.அயுப்கான் மற்றும் சங்க நிர்வாகிகள் ,அலுவலக மேலாளர்
திரு.வி.பாலமுருகன் மற்றும் அலுவலக ஊழியர்கள் ஆகியோர் பாடுபட்டுள்ளானர்
என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் சென்னையில் கோட்டூர்புரத்தை சார்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு நமது நடிகர்சங்க செயற்குழுஉறுப்பினர்கள் திரு.அயுப்கான்
மற்றும் திரு.ஹேமச்சந்திரன் மூலமாக உதவிகள் செய்யப்பட்டுள்ளது

Saturday, 21 November 2015

nadigar sangam

Ex-Chief Minister kalaignar Mu.Karunanidhi and nadigar sangam ex-president vijayakanth. 
​They also met 
 ​legend actor cho Ramasamy in the hospital and enquired about his health too.

Dr.MGR University-Flood relief Help







வட கிழக்கு பருவமழை காரணமாக, சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ள நிலையில்,
டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நிகர்நிலை பல்கலைகழகத்தின் நிறுவனர் திரு. A.C. சண்முகம் அவர்கள், பல்கலைகழகத்தின் தலைவர் Er. A.C.S. அருண்குமார் மற்றும் செயலாளர் திரு. A.ரவிகுமார் ஆகியோர்  பல்கலைகழகத்தின் அருகே உள்ள மதுரவாயல் மற்றும் அடையாளம்பட்டு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். சுமார் 1000க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அரிசி பைகள், உணவு பொட்டலங்கள் மற்றும் வேஷ்டி சேலைகள் இலவசமாக வழங்கினார்கள்.
உடன் பல்கலைகழக பதிவாளர், இணை பதிவாளர், டீன்கள் மற்றும் பேராசிரியர்களும் பங்கு பெற்றனர்.

Friday, 6 November 2015

Chennai to Get India's First Transgender Sub Inspector


the Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB) began recruitment for 1087 SI posts. The process was in three stages - a written examination, physical endurance test and viva-voice. Among over 1.85 lakh applicants, K. Prithika Yashini, a transgender, had also applied for the post. However, the petitioner’s application was rejected by TNUSRB on the ground that she did not fall under the available two categories of gender.
Thereafter, Ms. Prithika moved the High Court and she was allowed to appear for the written examination.
Aided by the High Court’s interim orders at each stage of the selection process, the petitioner managed to complete the entire recruitment process. But at the final stage, TNUSRB refused to recruit the petitioner citing various reasons, including that she failed to qualify in the physical endurance test. Ms. Prithika approached the court again.
When the petition came up for hearing, the First Bench, comprising Chief Justice S.K. Kaul and Justice Pushpa Sathyanarayana, pointed out that the Board had failed to provide for the third gender category in the application form, despite a Supreme Court direction.
Referring the submissions made by the Board in its counter affidavit that two other transgender candidates were already serving as police constables in the State, the Bench said, “The social impact of such recruitment cannot be lost sight of, this would give strength to the case of transgenders. We are thus of the view that the petitioner is entitled to be recruited as SI with the hope that she would carry out the duties with dedication and commitment to advance the cause of other transgenders,” the Bench added.
The Bench also appreciated the efforts made by advocate Bhavani Subbarayan, counsel for the petitioner, and the fair stand of P.H. Arvindh Pandian, the Additional Advocate General.

Monday, 2 November 2015

Sri Venkateswara Matriculation Higher Secondary School 18th Annual Day








Sri Venkateswara Mat. Hr. Sec. School, Tulsi Garden, Chelliamman Koil Street, Athipet, Chennai – 58 celebrated its 18th Annual Day festivities, on 30th Oct. 2015 at 6.00 p.m. with great pomp and show in the graceful presence of His Excellency, The Governor of Tamil Nadu, DR. K. Rosaiah who, created a record in presenting the State Budget for almost 16 times consecutively. He was conferred doctorate by Anna University. The other dignitaries on stage, Thiru Prabhakar Reddy, I.A.S., (Retd.), former secretary to Chief Minister of Andhra Pradesh who has been the district collector of Warangal and Krishna with 33 yrs of service in different capacities in Andra Pradesh Government. Mr. Veera Raghava Rao, IAS, collector, Thiruvallur, the special guest Thiru Sasi Bhaskar Chalsani, our well wisher with constant support and act of good will towards our institution graced the occassion. His Excellency DR. K. Rosaiah honoured the State & District rank holders of Std. X & XII Board exam, inaugurated ‘Chaitanya Vihar, a new block under Sri Venkateswara Vidhyalaya (CBSE school) run by SV group of schools. He released ‘Paatshala’ the SVV News Letter and delivered a motivating message to the children. Mr. Veer Raghava Rao and Mr. Prabhakara Reddy also felicitated the gathering.

The Correspondent, Mr. Kannan delivered the welcome address and the Principal Mrs. Uma Kannnan presented the Annual Report. The Special attractions of the celebrations were 20 alluring programmes. There was a delightful cultural entertainment in the form of Walk through EPIC, Nrityanjali, Sri Rama Pattabhishekam, Natyasastra, Jayagatha, Yaksagana, English drama ‘King Lear’ and Candle dance. Vote of Thanks was proposed by the School CEO, Mrs. Dhanya Bharathi. The event was concluded with the choir’s National Anthem.

Comments System

Disqus Shortname