Wednesday 21 October 2015

MRTS train engine catches fire in Perungudi



CHENNAI: Passengers of a Mass Rapid Transit System train bound for Chennai Beach from Velacherry on Wednesday had a narrow escape after one of the bogies caught fire, officials said. No one was injured, they said. 
"The incident occurred around 8.35am near Perungudi. The train was moving towards Beach station. Since, it is a holiday (on account of Ayudha Pooja), there were not many passengers," a top official said."When the incident occurred the driver stopped the train immediately. One of the bogies in the middle caught fire and it is damaged," he said. 


சென்னையில் பறக்கும் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்திற்கு தொழில்நுட்ப கோளாறு காரணம் என்பது தெரியவந்துள்ளது.

சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் அனுபம்சர்மா ஆய்வு நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார். மேலும், இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தீ விபத்து ஏற்பட்ட ரயில், 9 பெட்டிகளைக் கொண்டது. அதில் முன் மற்றும் பின்பகுதியில் தலா ஒரு என்ஜினும், மையப்பகுதியில் ஒரு என்ஜினும் பொருத்தப்பட்டிருக்கும்.

இதில் மையப்பகுதியிலுள்ள எஞ்ஜினில் தீ விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து ரயில் ஓட்டுநர் பிரணாப்குமார் மற்றும் பாதுகாவலர் கத்தாவிடம் ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

No comments:

Post a Comment

Comments System

Disqus Shortname